
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த SDPI கட்சியினர், குடும்பத்தினர் கண்ணீர் மல்க...
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த தனது...
மல்லிப்பட்டினத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்..!!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கியது. அதனடிப்படையில் வாக்குப்பதிவு தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் இன்று காலை 7மணி முதல் விறுவிருப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக அதிகாரிகள்...
திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக,...
மல்லிப்பட்டிணத்தில் மகளிர் தினத்தையொட்டி ஷிஃபா மற்றும் SSM மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ முகாம்..!!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஷிஃபா மருத்துவமணை மற்றும் SSM மருத்துவமணை இனைந்து வழங்கும் இலவச மகளிர் சிறப்பு மருத்துவ முகாம்.
சிறப்பு மருத்துவர்DR .S கீதா சரவணன் MBBS ,DGOமகப்பேறு மகளிர் மற்றும்...
மல்லிப்பட்டிணத்தில் அமமுக- எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் சந்திப்பு..!!
தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.அமமுக-எஸ்டிபிஐ கூட்டணி வைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகமது...
அரைநூற்றாண்டுக்கு பிறகு திமுக வசமாகுமா பேராவூரணி சட்டமன்ற தொகுதி.??
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட திமுகவினர்...








