
அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...
வாட்டி வதைத்த வெயிலுக்கு, செவிட்டில் விட்ட மழை..!
அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருகிறது.
கடைத்தெரு மார்கெட் சென்று விட்டு மதியம் 12 மணிக்கெல்லாம் வெயிலின் உக்கிரத்தால் வீட்டில் தஞ்சம் புக வேண்டிய சூழலில் அதிரையர்கள்...
என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- விசாரணை என்ற பேரில், அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கோவையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெபின் ரஹ்மான். இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர்,...
பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்குதல் மல்லிப்பட்டிணம் SDPI கிளை கடும் கண்டனம்!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட...
தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு...
சகோதரத்துவம்” ஒற்றுமை”குறித்து விளக்கம்,கடற்கறை தெரு ஜும்ஆ பள்ளியில் அழைப்பு..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரையில் உள்ள அனைத்து தெரு சகோதரர்களையும் அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகளில் செவ்வனே வேலைகள் செய்து வருகின்றன. அதனடிப்படையில் எதிர் வரும்...
இன ஒழிப்பிற்கான முதல் அறிகுறி துணை ராணுவம் குவிப்பு குறித்து திருமுருகன் காந்தி எச்சரிக்கை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் உட்பட டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது தமிழன் அழிப்பிற்கான முதல் அறிகுறி என்று திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில்...









