Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மாநில செய்திகள்
மாற்ற வந்தவன்

வீட்டின் ஜன்னல் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர்!!

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் அல்லது கொள்ளை கும்பல் இதுபோல் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளையடிக்க ஏற்ற வீடு...
Ahamed asraf

7 பரிசு கோப்பையை வைத்து 250 பேருக்கு கொடுத்து தமிழக அரசு அதிசயம்!!!(video)

தேனி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு களைத்திருவிழா பள்ளி மாணவர்களுக்கு தமிழக பள்ளி கல்விதுறை சார்பாக நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் 250 மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா...
Ahamed asraf

பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஆதிபரா சக்தி திருமண மண்டபத்தில் இன்று (13.2.2018)  காலை 10 மணியளவில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு N.காளிதாஸ்,S.தனசீலி...
Ahamed asraf

தனியார் பள்ளி மாணவன் தற்கொலை,காரணம் கேட்ட பெற்றோர்களிடம் அலட்சியமாக நடந்த நிர்வாகத்தினர்..!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் போகும் சாலையில் அமைந்துள்ள  மவுண்ட் கார்மல்  மெட்ரிக்குலேசன்  பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த  பெரியக்கோட்டை மெயின்ரோடு ரவிச்சந்திரன் அவர்களின் மகன்  சந்தோஷ் என்ற மாணவனை பள்ளியின்  இந்த...
admin

அதிரையில் டி.டி.வி தினகரன் பேச்சு!

அதிரை பிப் 12 தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கழகத்தின் துணைப்பொது செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள்  சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அதன் ஒரு...
மாற்ற வந்தவன்

ஜெயலலிதா படத்திறப்பு: ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் ஜெயலலிதாவின் படம் அவசரகதியில் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், தேசிய தலைவரான ஜெயலலிதாவின் படத்தை திறக்க,...