Wednesday, March 11, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
மாநில செய்திகள்
admin

பேருந்து கட்டண உயர்வு எதிரொலி பழைய டூவீலர்களுக்கு படுகிராக்கி: விலை கிடுகிடு உயர்வு..!!

அறந்தாங்கி: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு எதிரொலியாக, பழைய டூவீலர்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு கடந்த...
Ahamed asraf

​மதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மறந்துபோன மாநகராட்சி

மதுரை : மதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மாநகராட்சி மறந்து போனதால் நிலத்தடி நீர்மட்டம் மீண்டும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி...
admin

ஆதாரை இதற்கு பயன்படுத்திக்கலாம்…! மத்திய அரசின் அடுத்த அதிரடி…!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரிச் சான்றாகவும், வயதுச் சான்றாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் முகவரிக்காகவும் வயது...
admin

விஸ்வரூபம் எடுக்கும் பூனைக்கறி விவகாரம்…! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்…!

சென்னையில் பூனைக்கறி விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பூனைக்கறி விற்பவர், அதை வாங்கும் கடைக்காரர் உள்ளிட்டோரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி...
மாற்ற வந்தவன்

சிறப்பாக நடந்து முடிந்த அய்டா வெள்ளி விழா..!

ஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை 08...
Ahamed asraf

அதிரையில் வெற்றிகரமாக நிறைவடைந்த மாபெரும் இஸ்திமா.!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டு இன்று மஃரிப் பிறகு துஆவுடன் நிறைவுடைந்தது. இந்த...