Wednesday, October 9, 2024

அதிரை SSMG தொடர் : ட்ரைபிரேக்கரில் வெற்றியை ருசித்த திருச்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 28ம் ஆண்டு நடத்தும் SSM குல் முகம்மது நினைவு 23ம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12/06/2023 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற ஒன்பதாம் நாள் ஆட்டத்தில் செயின்ட் ஜோசப் திருச்சி அணியினரும் காளீஸ்வரா 7s காரைக்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் இரு அணிகளுமே 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் செயின்ட் ஜோசப் திருச்சி அணி, காளீஸ்வரா 7s காரைக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்றைய தினம்(23/06/2023) ஆட வேண்டிய அணிகள் :

தென்னரசு FC பள்ளத்தூர் vs W.O.G.A 7s பாண்டிச்சேரி

இடம் : கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானம்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !

அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...

அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...

அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img