
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையரின் பர்ஸ் கிடைத்துவிட்டது..!
அதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்த கலீஃபா என்பவரின் பர்ஸ் காணாமல்போனதாக நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் பதிவிட்டோம்.
இதையடுத்து, அவரின் பர்ஸ் இன்று காலை மழவேனிற்காடு அருகே கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டது
இதையடுத்து,நேற்று செய்திப்பதிவிட்ட நமது...
அதிரை பேரூராட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்படும் 8-வது வார்டு பகுதிகள்.. சுற்றுசூழல் மன்றம்90.4 சார்பில் நேரில்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு பகுதியில் 8-வது வார்டு பகுதியை அதிரை பேரூராட்சி முற்றிலும் புறக்கணித்து வருவதாக அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4க்கு தகவல் தெருவிக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிக்கு கொட்டும் மழையும் பாராமல்...
அதிரை கரையூர் தெரு திடலில் மரம் நடும் விழா!!
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் கரையூர்தெரு கிராமபஞ்சாயத்து இணைந்து அதிராம்பட்டினம் கரையூர்தெரு மாரியம்மன் கோவில் திடலில் மரம் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மன்ற தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார் ....
அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்!
அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45). இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்
சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது...
அதிரையில் கொட்டிய 5 செ.மி. மழை!
ஒகி புயலால் அதிரையிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிவருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதிரையில் 5 செ.மி. மழை பதிவாகியுள்ளது.
ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு மஜக நிர்வாகிகள் முன்னிலையில் உதவிப்பொருட்கள் வினியோகம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல...









