
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு!!
இன்ஷா அல்லாஹ் வருகின்ற (3.11.2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் முரக்காபாத் அருகே உள்ள செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும்...
கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் தூய்மை பணி!!!
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ மஸ்ஜிதை நேற்று இரவு இஷாவிற்கு பிறகு தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.அப்பணியில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் தங்களை தன்னார்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பள்ளிவாசலை சுத்தம் செய்தார்கள். ...
பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் அறிவிப்பு!!!
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதி பேராணை எண் 36722/2003 மற்றும் நீதி பேராணை எண் 44610/2003,நாள் 17/7/2017ன் படி பட்டுக்கோட்டை வட்டம் 149-ஏரிப்புறக்கரை வருவாய் கிராமம் புல எண் -235/2,பரப்பு 20...
அரைகுறை வேலை செய்த அதிரை பேரூராட்சி! முன்னாள் வார்டு கவுன்சிலர் செய்யது குற்றச்சாட்டு!!(வீடியோ இணைப்பு)
அதிரையில் கடந்த சில நாட்களாக சில தெருக்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக மீரா மெடிக்கல் பின்புறம் அமைக்கப்பட்ட சாலையில் பாதி சாலை அமைக்கபட்டு பாதி விடுபட்டுள்ளது என...
பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த இபிஎஸ் & ஓபிஎஸ்
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் அவர்களுடைய மகன் CVS திலீப் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று ஆலத்தூரில் நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்,அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள்...
அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்
அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற 28.10.2017 மற்றும் 29.10.2017 ஆகிய இரு தினங்களில் 6 மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற...








