
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக மேலத்தெரு பகுதி முழுவதும் செடிகள் வைப்பு
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக 30க்கும் மேற்பட்ட செடிகள் மேலத்தெரு பகுதி முழுவதும் வைக்கப்பட்டது அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக தெரு தூய்மை,குப்பை தொட்டி வைத்தல்,கழிவுநீர் வடிகால் சுத்தம்...
அமைச்சர் ஜெயக்குமாருக்கு சீமான் எச்சரிக்கை
சீன இயந்திரம் தொடர்பான
மீனவர்கள் பிரச்சனையில் அமைச்சர்
ஜெயக்குமார் தீர்வு காணவில்லை
என்றால் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி
கையில் எடுக்கும் என்று சீமான்
எச்சரித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் பகுதியில்
மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த பின்னர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது,...
தமிழகத்தில் 48 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்!
தமிழகத்தில் இன்னும் 48 மணிநேரங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு...
அதிரை மேலத்தெரு தாஜில் இஸ்லாம் சங்க வளாகத்தில் பொது மருத்துவ முகாம் !!!
அதிரை மேலத்தெரு தாஜில் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று காலையில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பொது மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. இதில் தாமரங்க்கோட்டை.அரசு ஆரம்பா சுகாதார மருத்துவர் அசோக் ராஜ் தலைமையில் இ்ன்று...
பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய கிளை தொடக்கம்!!!
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி நேற்றைய தினம் புதிதாக கிளை அமைக்கப்பட்டு கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா தலைமை...
அதிரையில் சிறுவன் ரிபாத்தை கடத்த முயற்சி! நாம் செய்ய வேண்டியது என்ன?
வாட்ஸ்-அப்பில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது அந்த ஆடியோ. மதிய உணவை வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவனை பட்டபகலில் கடத்த முயற்சி செய்திருக்கிறார்கள் மர்ம நபர்கள். செய்திதாள்களில் மட்டுமே படித்துக் கொண்டிருந்த...









