
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
ADIRAI BEACH CRICKET CLUB மற்றும் DIYWA இணைந்து நடத்திய 28ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் திருச்சி...
அதிரை மக்களே! லஞ்சம் கேட்கும் அதிகாரிகள், கவுன்சிலர்களை உடனே போட்டு கொடுங்க!! நீங்க யாருனு...
தமிழ்நாட்டில் கடந்த வாரம் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி ஆய்வில் ரூ.33லட்சத்திற்கும் மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கை...
நெருங்கும் மக்களவை தேர்தல்! அதிரையில் திமுக-வை வலிமையாக்கும் எஸ்.எச்.அஸ்லம்!!
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரையில் திமுகவின் கட்சி பணிகளை அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம் முடுக்கிவிட்டுள்ளார். குறிப்பாக நகராட்சி அலுவலகம்...
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியில் அதிரை சி.எம்.பி லைன் மக்கள்! சாலை பணியை துவக்கி வைத்தார் எம்.எல்.ஏ!!
அதிரை சி.எம்.பி லைனின் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சி முதலே பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில்...
13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை அலெர்ட்.!
மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில், சென்னை, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்....
அதிரையில் பெண்களுக்கான இஸ்லாமிய பயிற்சி மைய பரிசளிப்பு விழா!
அல்லாஹ்வின் பேரருளால் அதிராம்பட்டினம் பிலால் நகரில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) நடத்தி வரும் பெண்களுக்கான இஸ்லாமிய பயிற்சி மையத்தின் (ITC) 10 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் இஸ்லாமிய அறிவுப்போட்டிகள் பரிசளிப்பு...









