
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக ஆர்பாட்டம்!!
காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்...
நாசாவில் தங்கப்பதக்கத்துடன் பிரிலியண்ட் மாணவர்கள்!!
அதிரையை அடுத்த புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரிலியண்ட் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் (கடந்த வருடத்திலிருந்து) கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம்.
அது போல இந்த வருடமும் மாணவ / மாணவிகளுக்கு கல்விச் சுற்றுலா...
மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு….!
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கதன் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் தலைமையில் மனு அளித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்...
அதிரை பைத்துல்மாலின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! [படங்கள்]
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் செப்டம்பர் மாத ஆலோசனை கூட்டம் அதன் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அதன் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிரை பைத்துல்மால்...
மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த மமக நிர்வாகிகள் !
மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு வருகிற 7ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில்...
ஏழைகளுக்கு எட்டாமல் போகிறதா விமான பயணம் ? இம்மாதம் முதல் கட்டண உயர்வு !
இந்தியாவில் விமான கட்டணங்கள் இம்மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. எரிபொருள் விலையேற்றம், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
டெல்லியில் தற்போது ஒரு கிலோ விமான டர்பைன் எரிபொருள் (ATF), விலை ரூ.74,567 என்ற அளவில் உள்ளது....









