
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
கொலைநிலங்களாகி வரும் விளைநிலங்கள் !!
நிறத்தையும் சுவையையும் அதிகரிக்க தர்பூசணிக்கு ஊசி போடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க உதவும் தோழனாக இருந்த...
அதிரை அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 50ஆண்டுகளுக்கு மேலாக அல் மத்ரஸதுர் ரஹ்மானிய்யா அரபுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த இஸ்லாமிய அரபி கல்லூரியில் வருடம் தோறும் பல மவ்லவி மற்றும் ஆலிம்கள் பட்டம் பெறுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி...
பட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் ஆசிபாவிற்க்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
காஷ்மீரில் 8வயது சிறுமி ஆசிபா 8 நாட்கள் கோவில் கருவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,சிறுமி ஆசிபாவிற்கு நீதி கேட்டும், கற்பழிப்பில்...
மரண அறிவிப்பு:-முகமது உமர் அவர்கள்..!!
அதிராம்பட்டினம், நெசவுத்தெரு கா.அ குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹலீம் அவர்களின் மகனும், அபூபக்கர், மர்ஹூம் உதுமான், முகமது அலி, அகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அ.இ.செ அப்துல் மஜீது அவர்களின்...
எச்.ராஜா மற்றும் SV.சேகருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஊடகத்துறையில் பல்வேறு நெருக்கடிக்கும்,அவமரியாதைக்கும் உள்ளாகி சமூக அக்கறையுடன் பல ஊடகவியலாளர்கள் பயணித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்துறையில் தங்களுடைய அளாதிய ஆற்றலை கால்பதித்து வருகின்றனர்.விழாக்களில் கூட குடும்பத்தினருடன் பங்கேற்க...
மல்லிப்பட்டிணம் SDPI கட்சியினர் ஆசிபாவிற்கு நீதி வேண்டி பேனர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் ஆசிபாவிற்கு நீதிவேண்டி என்ற பேனர் SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலுக்கிய எட்டுவயது சிறுமி ஜம்முவின் ஆசிபாவின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு நீதி கேட்டு இந்தியா...









