
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
உடல் உழைப்பே ஆரோக்கியத்தின் மாமருந்து!!!
மனித சமுதாயம் பெருகும் போது அவர்களுக்கான தேவைகள் கூடுவது சகஜமே அந்த தேவைகளை நிறைவேற்ற அறிவியல் முன்னேற்றம் அடையும் போது மனிதனின் தேவைகள் நிறைவேறுவதோடு மனிதன் சுமக்கும் சுமைகளை கருவிகள் குறைப்பது இயல்பானதே
அந்த...
தேனியில் அரசு விழாவில் நடைபெற்ற அவலம்!
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை மீண்டும் திரும்பப் பெற்ற சம்பவம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
பள்ளிக் கல்விதுறை சார்பாக தேனியில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் பங்கேற்ற...
அய்டா வெள்ளி விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம்!
ஜித்தா அய்டா வெள்ளிவிழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், ஆண்கள் பகுதியில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:
கிராத் போட்டி:-
12 வயது முதல் 16 வயது வரை
முதல் பரிசு:
இம்ரான் தாஜுத்தீன்
இரண்டாம் பரிசு:
சுலைமான் அப்துல் ராஜிக்
மூன்றாம் பரிசு:
சுஹைப் அப்துல்...
மனிதநேய மக்கள் கட்சி 10ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கொடி ஏற்றும் மற்றும்...
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி 10ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கொடி ஏற்றும் மற்றும் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோட்டை முதல் குமரி வரை கிழக்கு...
இனி ரேஷன் பொருட்கள் கிடையாது…! யாருக்கெல்லாம் தெரியுமா..?
தனி நபராக உள்ள அட்டைக்கு இனி ரேஷன் பொருட்கள் கிடையாது என தமழக அரசு தெரிவித்து உள்ளது
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையானோர் ரேஷன் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்
குறிப்பாக,60% மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்கி...
பேருந்து கட்டண உயர்வு எதிரொலி பழைய டூவீலர்களுக்கு படுகிராக்கி: விலை கிடுகிடு உயர்வு..!!
அறந்தாங்கி: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு எதிரொலியாக, பழைய டூவீலர்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு கடந்த...









