Tuesday, March 10, 2026

admin

9305 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அரசியல்
Ahamed asraf

த.மா.கா.வை கலைத்துவிட்டு ரஜினி கட்சியில் சேர ஜி.கே.வாசனுக்கு டெல்லி நெருக்கடி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கு ஆள் பிடித்துவிடுவதில் 'பிள்ளை பிடிக்கும்' கும்பலைப் போல டெல்லி படுதீவிரமாக இருந்து வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு ரஜினி கட்சியில்...
மாற்ற வந்தவன்

செய்தியாளரை தாக்கிய ஹெச்.ராஜாவின் சகோதரர்..!!

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர், செய்தியாளரை தாக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 32 லட்சம் ரூபாயை அப்போதைய போக்குவரத்துத்துறை...
admin

அதிரையில் அஸர்க்கு பிறகு சிறப்பாக தொடங்கிய இஸ்திமா.!!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக தொடங்கிய தஞ்சை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கான இஸ்திமா அதிரை ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகலிருந்து இஸ்லாமிய...
admin

அணிவகுத்து நிற்க்கும் இலவச வாகனங்கள்.!!

அதிரையில் நடைபெறும் இஜ்திமா மாநாட்டை ஒட்டி அதிரையின் பல தன்னார்வ அமைப்பினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில் அல் அமீன் டாக்சி ஸ்டாண்டு (பஸ் ஸ்டாண்டு) ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் பேருந்து நிலையத்திலிருந்து...
admin

அதிரையில் நடைபெறவுள்ள இஸ்திமாவை முன்னிட்டு அய்யூப் காணின் சிறப்பு சலுகை.!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அய்யூப் கான் வயது 42 இவர் பிலால் நகரில் வசித்து வருகிறார். இவர் கிராணி மளிகை கடை அருகில் 25 ஆண்டுகளாக வடை சமோசா கடை நடத்தி வருகிறார்.இன்று மாலை...
Ahamed asraf

மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

திருவாரூர் : மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து போராடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ல் நிறுத்தப்பட்ட...