
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
தஞ்சை:
ஜனவரி 6ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தியாகராஜரின் 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரன் சட்டப்பேரவையில் அரசை விமர்சித்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட வேண்டாம்!!
சென்னை: டி.டி.வி.தினகரன் சட்டப்பேரவையில் அரசை விமர்சித்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட வேண்டாம் என சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடைபிடிக்க...
கருணாநிதி ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த விவேக் !!
நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் 1⃣கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர்....
இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டுப் போட்டி!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிகட்டுப் போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் நடைபெற்றது.
ஜல்லிகட்டு போட்டிக்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைகட்டியது....
அரை மணி நேரத்தில் உலகையே அதிர செய்த இந்தியா..!!
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடி வருவதால் வாடஸ்அப் செயலி நேற்று இரவு முற்றிலுமாக முடங்கியது.
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப்...
அதிரையில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் கூட்டம்!
அதிராம்பட்டினம்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார்....









