Friday, March 6, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
Video
Ahamed asraf

அதிரை மஜக சார்பில்  நடத்தும் டிசம்பர் 6 ஆர்பாட்டம் உங்கள்அதிரை எக்ஸபிரஸ்சில் நேரடி ஔிபரப்பு!!

https://youtu.be/DM-MNZbF9lI
Admin

துபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்! (Updated)

டிசம்பர் - 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில்...

அதிரையில் சிறுப்பிள்ளைகளின் சுவாரஸ்யத்துடன் நடைபெற்ற இக்ரா இஸ்லாமிக் மக்தப் பள்ளியின் விளையாட்டு விழா..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இயக்கி வரும் இக்ரா இஸ்லாமிக் மக்தப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (05/12/2017) இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில்...
Ahamed asraf

​அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் ( TIYA)வின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) அல்லாஹ்வையும் அவனது தூரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். எதிர் வரும் 08.12.2017 வெள்ளிகிழமை மஃரிப்...
admin

அதிரையில் கலீபா உமர் பின் கத்தாப் சேவை மையத்தின் இலவச உணவு வங்கி(படங்கள்)!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேர்மன்வாடி,சாலையோரத்தில் கலிபா உமர் பின் கத்தாப்(ரலி) சேவை மையம் சார்பாக உணவு வங்கி திறந்து வைக்கப்பட்டது.இந்த உணவு வங்கியினை சேவை மையத்தின் நிறுவனர் நயீம்,சிறப்பு விருந்தினர்கள்...
admin

கண்டுகொள்ளாத எரிப்புரக்கரை ஊராட்சி ..!!! பிலால் நகர் மக்களின் அவல நிலை(வீடியோ)..!!

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக உள்ளது. பிலால் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு எந்தவித அடிப்படை...