
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
மரண அறிவிப்பு !! பைசல் அஹமது (24)
மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் பேரனும், சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், அப்துல் ரஜாக், ஹைருல்லாஹ் இவர்களின் மைத்துநருமாகிய, முகமது ராஜிக், ரியாஸ் ஆகியோரின் சகோதரருமாகிய பைசல்...
மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றம் மற்றும் அலுவலுகம் திறப்புவிழா(படங்கள் இணைப்பு)!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சி கிளையின் அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ செல்லராஜா தலைமை வகித்தார். அக்கட்சியின் மாநிலப் பொருளாளர்...
அதிரையில் மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் அவர்களின் பரபரப்பு பேட்டி!!!
https://youtu.be/TGQjNO6qpRw
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் !!!
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 12மணியளவில் மாநில செயலாளர் A.தாஜுதீன் தலைமையிலும் மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,மல்லிப்பட்டிணம் சங்க செயலாளர் ரெ.மணிகண்டன்,கள்ளிவயல் தோட்ட...
அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?
கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.
அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே...
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நிறுவன நாள் கொண்டாட்டம்!!
அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரியில் நிறுவன நாள் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12:30வரை நடைபெற்றது.இந்த விழாவில் கல்லூரியின் செயலர் ஜனாப் அபுல்ஹசன்,கல்லூரியின் முதல்வர் முகமது மைதீன்,சிறப்பு...









