
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-ஸ்டாலினின் எழுச்சி பயணம்
திமுக., செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு பிரச்சினை குறித்தும், உட்கட்சி தேர்தல் குறித்தும், 'நமக்கு நாமே' திட்டத்தை மீண்டும்...
அதிரை அருகே இருவர் விபத்து..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வந்து இரு நபர்கள் விபத்துக்குள்ளானார்கள்.
இதனால் சேண்டாக்கோட்டை பகுதியில் சிறு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த தமுமுக அவசர ஊர்தி...
மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி !
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் நமது அதிரை சார்பாக Awsc அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்றது .
முதல் போட்டியில் Awsc vs பட்டுக்கோட்டை அணியையும், அடுத்ததாக...
வரும் 25ம் தேதி துவங்குகிறது ஜெயலலிதாவின் நீதி விசாரணை?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர்...
27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து...
கட்டுகடங்கா டெங்கு ! வீதியெங்கும் நில வேம்பு குடிநீர் விநியோகம் !!
தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் பல உயிர்ப்பலி ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் நில வேம்பு குடிநீர்...








