
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
இயற்கை மருத்துவம் :-
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
இதயத்தை வலுப்படுத்தசெம்பருத்திப் பூ
3) மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை
வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
உடலை பொன்னிறமாக...
டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு...
அதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..!!
அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம் வேனும் பைக்கும் எதிர்பாராமல் மோதி விபத்திக்குள்ளாகியது. அதில் பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை...
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு !!
அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel...
அதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளராக சமீர் அலி நியமனம்!
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் மருத்துவ அணிச் செயலராக சமீர் அலி (19)அவர்கள் இன்று புதிதாக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமுமுக, மமக அதிரை பேரூர் நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்...
அதிரையில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் டெங்கு!!!
கடந்த இரு மாதங்களாக எல்லா இடங்களிலும் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை தான் டெங்கு.இந்த டெங்கு காய்ச்சல் தூய்மையான நன்னீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் பரவுகின்ற ஒரு நோய் தான் டெங்கு..
இந்த கொசுவானது கடித்த...









