Tuesday, March 3, 2026

admin

9301 Articles written
spot_imgspot_img
அரசியல்

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ​அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
செய்திகள்
புரட்சியாளன்

டெங்கு காய்ச்சலை ஒழிக்க களத்தில் இறங்கிய அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்ற...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து அப்பகுதியில்...
Ahamed asraf

பட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. !

பட்டுக்கோட்டையில் டெங்கு நோயை ஏன் இங்குள்ள மருத்துவர்களால் குணப்படுத்த இயலவில்லை. உயிர்கொல்லியாக அனைத்து தர மக்களையும் கொன்று குவித்துவரும் டெங்கு நோயை பற்றி விழிப்புணர்வு இருந்தாலும் பரவலாக இந்த நோய் பரவிதான் வருகிறது,,, பட்டுக்கோட்டை...
Ahamed asraf

ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் இனிமுதல் கேரளாவிலும் ; சாதிக்கும் கேரளா மக்கள் தமிழகத்தில்……?

  கேரளாவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். டாக்டர். ஷேக் சுல்தான்...
admin

அமீரகத்தில் நெருப்பில் சிக்கிய இந்தியரை பர்தாவைசுழற்றி காப்பாற்றிய இஸ்லாமிய சகோதரி..!

  அமீரகத்தில் ஆஜமன் நகரில் சாலையில் ட்ரக்குகள் மோதிக் கொண்டதில், இரண்டும் பற்றி எரிந்தன. இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உடலில் தீப்பற்றியவாறு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரைப்  பார்த்துவிட்டு ஜவாஹெர்...
Ahamed asraf

அதிவேக பயணம் மனதை ரணகளப்படுத்தும் மரணங்கள்!!

  புது புது தொழில்நுட்ப வசதியுடன் இன்று இருசக்கர வாகனங்களின் வருகை விற்பனை சந்தைக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன..காரணம் இளைஞர்களின் ஆர்வமும்,அவர்களின் வாங்கும் சக்தியும் தொழில் நிறுவனங்களை போட்டி போட வைக்குன்றன..... விலை அதிகமாகவும்,ஆனால் அந்த...
admin

ஆசிய தடகளம்: தமிழக வீரருக்கு வெள்ளி!

20வது ஆசிய தடகளப் போட்டிகள் சீனாவில் நடந்தது. இதில், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜுக்கு 2வது இடம். ஆயுதப் படையைச் சேர்ந்த யுவராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்!