
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (21.01.2023) சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1...
மரண அறிவிப்பு : நா.மு. நத்தர்ஷா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும், முஹம்மது பாசித் அவர்களின் தகப்பனாரும், அப்துல் ஹக், அபுதாஹிர், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய நா.மு. நத்தர்ஷா அவர்கள் இன்று...
மரண அறிவிப்பு: மௌலவி அல்ஹாபிழ் பரகத்துல்லா ஃபலாஹி அவர்கள்..!
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த சங்கைக்குரிய மர்ஹும் ஷைஃகுல் ஃபலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகனும், காத்தான்குடி ஃபலாஹ் மதரஸாவின் தற்போதைய அதிபராக இருக்கும் ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் சகோதரரும், உஸாமா அவர்களுடைய தக்கப்பனாருமாகிய...
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை!!
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் முற்பகல் 11:30...
அதிரையில் ரகசியமாக வைக்கப்படும் தீர்மானங்கள்! நகர்மன்றத்தில் என்ன நடக்கிறது?
27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியின் புதிய நகர்மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. இந்நிலையில், தற்போது நகர்மன்ற கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதனை வெகுஜன மக்களின் பார்வைக்கு தெரிவிப்பது இல்லை...
அனல்பறக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை!! அதிரையில் திறப்பு விழா ஒத்திவைப்பு!
2023ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல், பெரியார், அண்ணா உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்ததுடன் சிலவற்றை தாமாக சேர்த்துக்கொண்டார்....








