Thursday, March 12, 2026

admin

9306 Articles written
spot_imgspot_img
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அரசியல்

எரிபொருள் விலை கிடுகிடு உயர்வு – அதிரையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்...

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தல் பிரகாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான க்ண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த...
பேனாமுனை

அதிரை நகராட்சி பணியில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு! உள்ளூர் பொறியாளர்களை பதிவு செய்க!! அசராமல்...

அதிரை நகராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற SDPI 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன், 6 தீர்மானங்களின் மீது கேள்விகளை தொடுத்ததோடு சில...
மாற்ற வந்தவன்

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு! அதிரையில் இன்று காலை ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், இன்று காலை 11 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெறும்...
Ahamed asraf

அதிரையில் டிரான்ஸ்பார்மர் டமார்..! அசால்ட்டாக இருந்த EB!!

அதிரை கீழத்தெரு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதாக மின் வாரியத்திற்கு 19வது வார்டு கவுன்சிலரின் கணவரும் கம்யூனிஸ்ட் நகர செயலாளருமான ஹாஜா மைதீன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால்...
பேனாமுனை

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (31.03.2022) வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1...
புரட்சியாளன்

எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை! தொடர்ந்து 8வது நாளாக விலையேற்றம்!!

கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. இன்று 9வது நாளாக பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு...