
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
ஹிட் அடித்த அதிரை எக்ஸ்பிரஸ்! வாசகர்களால் தான் இது சாத்தியம்!!
அதிரை நகராட்சி தேர்தல் முடிவுகளை பிரபல தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இணையாக அதிரை எக்ஸ்பிரஸ் நேரலை செய்தது. இதனை பார்க்க அதிரை எக்ஸ்பிரஸ் யூடியூப் பக்கத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை இணைப்பில்...
அதிரையில் விபத்து! தலை நசுங்கி ஒருவர் பலி!!
அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மதுக்கடை அமைந்துள்ளது. இதன் அருகே இருசக்கர வாகனமும் அடையாள தெரியாத மற்றோரு வாகனமும் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே...
அதிரையில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி! நேரில் ஆய்வுசெய்த கவுன்சிலர்!!
அதிரை 11வது வார்டு உறுப்பினராக திமுக-வை சேர்ந்த இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காலியார் தெருவில் நீண்ட நாட்களாக அமைக்கப்படாமல் இருந்த மின் மாற்றியை உடனடியாக அமைத்து தருமாறு அதிரை...
அதிரைக்கு வருகிறார் சபரிமாலா!!
அதிரையில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒருங்கிணைக்கும் பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாளை மாலை 6.30 மணிக்கு சி.எம்.பி லைனில் உள்ள ஏ.எல் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் சமூக ஆசிரியை சபரிமாலா பங்கேற்று "பெண்கள் எதிர்கொள்ளும்...
அதிரை குளத்தில் குப்பை கொட்ட வந்தவர்களை விரட்டியடித்த வார்டு கவுன்சிலர்!!
அதிரை 13வது வார்டு கவுன்சிலராக SDPI கட்சியின் பெனாசிரா அஜாருதீன் வெற்றிப்பெற்றுள்ளார். இந்நிலையில் 13வது வார்டுக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக SDPI அஜாருதீன் மற்றும் காதர் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சிலர், குட்டியானையில்...
அதிரை களையர் தெருவில் இன்று அவசர மின்சார தடை!
மேம்பாட்டு பணி காரணமாக அதிரை-களையர் தெரு பகுதியில் இன்று காலை 9.45 முதல் 5.30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
-உதவி பொறியாளர், துணை மின்நிலையம், அதிரை









