
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரையின் பிரதான வீதிகளில் காவல்துறை அணிவகுப்பு!
நடைபெற இருக்கின்ற அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைகள் போட்டியிடுகின்றன.
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க வலியுறுத்தி போலீஸ் அணிவகுப்பு நடந்தது. டி.எஸ்.பி., செங்கமல...
அதிரை : 19 வார்டில் மழை நீர் தேகள் பிரச்சனை – சரி செய்ய...
அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் விறுவிறுப்பாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.அதிரையில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் நான்கிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நமதூரின் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் பொதுவாகவே...
அதிரையில் சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு ஓட்டம்பிடித்த கவுன்சிலர்கள்! வாக்காளர்களே உஷார்!!
அதிரை நகராட்சிக்கான தேர்தல் களம் மெல்லமெல்ல அனல்பறக்க துவங்கி இருக்கும் சூழலில், சிட்டிங் வார்டுகளை விட்டுவிட்டு வேறு வார்டுகளுக்கு பிரபல வேட்பாளர்கள் ஓட்டம் பிடித்திருக்கும் தகவல் வாக்காளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. சிட்டிங்...
அதிரை மக்களுக்கு நெருங்கும் பேராபத்து! இனி உயிர் வாழ்வதே சவால் தான்!!
அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை எப்படியேனும் அமைத்தே தீர வேண்டும் என ஆளும் திமுக-வினர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். ஏற்கனவே காயல்பட்டினத்தில் இருக்க கூடிய காஸ்டிக் சோடா தொழிற்சாலையால் புற்றுநோய், கண் எரிச்சல்,...
ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய...








