Saturday, March 14, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்

அதிரை பேரூராட்சி பெயர் பலகை அகற்றம்…

அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற அரசு ஆணையிட்டு பூர்வாங்க பணிகளில் முடிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் ஆனணயாளராக சசிகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற அவர் அலுவலக உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைப் பிறப்பித்தார். அதன்படி அலுவலக...

அதிரை சிறார்கள் குர்ஆன் போட்டி -பரிசளிப்பு விழா (நேரலை)

அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது அதன் நேரலை காட்சிகளை பின்வரும் நிரலியை சொடுக்கி...

அதிரையில் துவங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டம்..!!

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு...
அதிரை இடி

ஹெலிகாப்டரில் பறக்கும் அதிரையர்!! (வீடியோ)

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் யூசுப். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இவர், அந்நாட்டு பழக்கவழக்கங்களை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹெலிகாப்டரில் தான் பயணித்ததை...
பேனாமுனை

மரண அறிவிப்பு : ஹாஜி N. அப்துல் அஜீஸ் அவர்கள்!

புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முஹம்மது (நெ மரைக்காயர்) அவர்களுடைய மகனும், மர்ஹூம் கமால், மர்ஹூம் புஹாரி, அப்துல் ரசீத், முகமது முஹைதீன், முகமது இக்பால் ஆகியோருடைய சகோதரரும்,...
பேனாமுனை

மரண அறிவிப்பு : அகமது மர்ஜான் அவர்கள்!

நடுத்தெரு கீழ்புரத்தைச் சேர்ந்த நைனா முஹம்மத் அவர்களின் மனைவியும், அகமது சலீம், அப்துல் காதர், ஹாஜா நஜ்முதீன் இவர்களின் தாயாரும், முகம்மது சேக்காததியார் அவர்களின் மாமியாருமாகிய அகமது மர்ஜான் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி...