Sunday, March 15, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
பேனாமுனை

பிலால் நகர் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவியவர்களுக்கு பிலால் நகர் ஜமாஅத்தார்கள் நன்றி

மிகவும் பின்தங்கிய பகுதியான ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்த பிலால் நகர் 1வது வார்டு பகுதியில் பல வருட காத்திருப்புகளுக்குப் பின் முதற்கட்டமாக அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது வரை,350...
புரட்சியாளன்

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு!

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் விருது வழங்குவது வழக்கம். அதன்படி வருகிற சுதந்திர தின விழாவில் பரிசு-விருது பெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை தமிழக...
பேனாமுனை

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் & தீர்மானங்கள்)

அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜுலை மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/7/2021 சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி S.நசீர்தீன் தலைமை...
admin

நாச்சிகுளத்தில் பப்ஜி விளையாட்டால் விபரீதம் !

திருவாரூர்: இளைஞர் குத்திக் கொலை - பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா? பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி...
புரட்சியாளன்

தக்வா பள்ளியின் வக்ஃபு நிலங்கள் விரைவில் மீட்கப்படும் – அதிரையில் தமிழக வக்ஃபு வாரிய...

அதிராம்பட்டினம் நகர முன்னாள் முஸ்லிம் லீக் நகர தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்கள் இல்லத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழக வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் இன்று வருகை...
Ahamed asraf

அதிரையில் புதிய உதயம் AL KAF BURGER !! விளம்பரம்

அதிரையில் CMP Line புதியஇங்கு வரும் AL KAF BURGER மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது எங்களிடம் ஸ்பெஷல் ,சிக்கன் பர்கர் எக் பர்கர் ,வெஜ் பர்கர், மற்றும் சவர்மா...