Sunday, March 15, 2026

admin

9307 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?

-ஜஹ்பர்- இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் எம்எல்ஏ அண்ணாதுரை தலைமையில் மின்துறை கலந்தாய்வுக் கூட்டம்!(முழு விவரம்)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை தலைமையில் மின்துறை சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள்...
admin

மரண அறிவிப்பு – ஹாஜிமா முகமூதா அம்மாள் அவர்கள்!

சென்னை சேத்துப்பட்டு மர்ஹூம் சே.சே.சேக் அப்துல் காதர் அவர்கள் மகளும் மர்ஹூம் எம். அப்துல் கரீம் அவர்கள் மனைவியும் மர்ஹூம் ஹாஜி சே.சே.அ சாகுல் ஹமீது . மர்ஹீம் சே.சே.அ முஹம்மது பாரூக்...
புரட்சியாளன்

முஸ்லீம் சிறைவாசிகளின் விடுதலை குறித்து சிறுபான்மையினர் ஆணையத்தலைவரை சந்தித்த தமிமுன் அன்சாரி!

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸுடன் மஜக பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். அப்போது, தமிழக சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி...
புரட்சியாளன்

சென்னை : நேப்பியர் பாலத்தில் செல்ஃபி எடுக்க முயன்று கூவம் ஆற்றில் விழுந்த இளைஞர்!

சென்னையின் அடையாளங்களுடன் ஒன்று நேப்பியர் பாலம். இந்தப் பாலத்தில் ஏராளமானவர்கள் செல்ஃபி எடுப்பதுண்டு. இந்தநிலையில் நேற்று மாலை ஒருவர் பாலத்தில் செல்ஃபி எடுத்திருக்கிறார். அப்போது அவர் கால் தவறி கூவம் ஆற்றுக்குள் விழுந்துவிட்டார்....
பேனாமுனை

அதிரையில் ஒரு மாற்றம்..!

அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் என்றழைக்கப்படும் இமாம் ஹசன், இமாம் ஹுசைனின் நினைவிடம் ஒன்று புதுத்தெரு தென்புறம் பகுதியில் இருக்கிறது. அதில் முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்கள் இஸ்லாத்தின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேரி...
புரட்சியாளன்

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் ? ‘யாருக்கு தெரியும்’ என கையை...

தமிழ்நாட்டில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி...