
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரை வழியாக காரைக்குடி – திருவாரூர்க்கு ரயில் சேவை !ஆகஸ்ட் 4முதல் இயக்க...
அதிரை வழியாக காரைக்குடி - திருவாரூர்க்கு ரயில் சேவை !
திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான மீட்டர்கேஜ் இருப்பு பாதையை அகற்றி அகல பாதையாக மாற்றப்பட்டது.
பணிகள் 100℅ முடிவடைந்த நிலையில் இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்காமல்...
பரவும் கொரோனா: பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்!!!
உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று ஓய்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இதனால் கேராளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் கண்டிப்பாக...
அதிரை எக்ஸ்பிரஸிற்கு மற்றுமொரு அங்கீகாரம் !
நமது அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் தொடங்கப்பட்டு 16ஆண்டுகள் கடந்த போதும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தொண்டாற்றி வருவதே எமது முதலான முழக்கமாகும் !
அவ்வாறே அயலக உறவுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து வருகிறோம்.
நமதால் ஆன சிறு...
அதிரை: தவறவிட்ட நகையை திரும்ப ஒப்படைக்க வேண்டுகோள் !
அதிராம்பட்டினம் புதுமனை தெருவில் இன்று காலை சென்று கொண்டிருந்த போது கழுத்தில் கிடந்த 5சவரன் தங்க நெக்லஸ் தவறி விட்டது.
நடுத்தர குடும்பத்தினரின் நகை ஆதலால் கண்டெடுத்தவர்கள் பின் வரும் நம்பரை தொடர்புகொண்டு ஒப்படைக்க...
அதிரையில் அதிகரிக்கும் திரவத்தங்க திருட்டு !
ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் எரிபொருளின் விலை எல்லைத் தாண்டி சென்று கொண்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது.
வாயைக்கட்டி வயிற்றைகட்டி வண்டிக்கு பெட்ரோல் நிறப்பினால் வக்கற்றவர்கள் சிலரால் அந்த...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி..!
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2021-22 ம் ஆண்டிற்க்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ராயல் மஹாலில் நடைபெற்றது.
புதிய தலைவராக ஜமால் முகமது, செயலாளராக ரியாஸ் அகமது,பொருளாளராக அகமது தையூப் ஆகியோர் புதிய...








