
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
அதிரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!(படங்கள்)
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 1 மற்றும் 2ன் சார்பில் இன்று சனிக்கிழமை மாபெரும் ரத்ததான முகாம் அதிரையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை...
பெட்ரோல் ரூ. 3 குறைப்பு முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 வரை…...
தமிழக அரசின் 2020-21ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால்...
இனி அதிரை மாணவிகளுக்கு வானமே எல்லை! மார்க்க கல்வியுடன் பட்டப்படிப்பு!அசத்தும் காதிர் முகைதீன் கல்லூரி!!
அதிரை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வி தாகத்தை தீர்க்கும் மகத்தான சேவையை கடந்த 65 ஆண்டுகளாக எம்.கே.என் மதரஸா அறக்கட்டளை செய்து வருகிறது. அடிமைப்படுத்தப்பட்ட சமுதாயத்தை கல்வி எனும் ஒளியால் சிகரம் தொட...
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முக்கிய அறிவிப்பு!
அண்டை மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா "நெகட்டிவ்" சர்ட்டிபிகேட் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்தபோதிலும், நபர்கள் வெளி...
அதிரையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர்.
அதிராம்பட்டினத்தில் நேற்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், பேரூர் திமுக அலுவலகமான அண்ணா படிப்பகத்தில் திமுக தஞ்சை...
மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் A. தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், M. அப்துல் கரீம்,...









