
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று...
நகராட்சி அந்தஸ்தை பெருகிறது அதிரை !வணிகர்கள் பொதுமக்கள் வரவேற்பு !!
தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திமுகவின் அரசு நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
30ஆயிரம் மக்கள் தொகைக்கும் கூடுதலாக இருக்கின்ற பேரூராட்சிகளை தரம் உயர்த்தி நகராட்சிகளாக மாற்ற பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த...
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்!
அதிரை கரையூர் தெருவில் நேற்று முன் தினம் ஏற்ப்பட்ட திரு.ரவி என்பவரது குடிசை வீடு முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மீன்பிடி தொழில் செய்து வரும் ரவி மற்றும் அவரது மனைவி...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்
தேதி:09/07/2021
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 89-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக...
அதிரை எக்ஸ்பிரஸ் தலைமை செயலகத்தில் பரிசளிப்பு விழா! வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் பரிசுகளை பெறலாம்!!
அதிரை எக்ஸ்பிரஸ் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நாளைய தினம் நடைபெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது நிகழ்ச்சிகளில்...
தமுமுக இரு அணிகள் மோதல் !
குர்பானி கொடுப்பதில் இயக்க பெயரை உரிமை கோரும் இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
தமுமுகவின் பொது செயலாளராக இருந்த ஹைதர் அலியை ஜவாஹிருலாஹ் தன்னிச்சையாக இயக்கத்தில் இருந்து நீக்கியதாக குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது.
நீக்கப்பட்ட...









