உதவிக்கரம்

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!
ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக்கொண்டர். அதில் விலா...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது.
தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர் உதவி..!!
பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!
கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம் தழுவிய அளவில் வழங்கி வருகிறது.அதேபோல் உயிர்காக்கும் உன்னத பணிகளான சாலை விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு...
இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 மாத குழந்தை முஹம்மது ஜஸீம்மின் உயிர் காக்க உதவிடுவீர்...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து...
நாகை சகோதரரின் மருத்துவ செலவுக்காக உதவிடுவீர்..!
நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது...
மதரஸாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவுங்கள்…!!
தேனி மாவட்டம் முத்துத்தேவண்பட்டியில் இயங்கிவரும் மதரஸா தாருல் ஹிக்மா ( அறிவகம் ) என்று புதியதாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று நடப்பவர்களுக்காக நடத்தப்படும் கல்வி கூடமே அறிவகம் , ஆண்கள்...
அதிரையரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு உதவிடுவீர்!!
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு A. J. நகரில் ஃபாத்திமா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய தந்தையும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளைகளும் கிடையாது. சிறிது காலம் ஃபாத்திமா என்பவர் உழைத்து தன்...
மருத்துவ உதவி…!!
அதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே...








