Monday, April 29, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு : ரஷீதா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம். சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம். முகம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி. அகமது அலி அவர்களின் மனைவியும், அகமது முகைதீன்,...

மரண அறிவிப்பு: மு.மு.சேக் தாவூத் அவர்கள்…!!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு. மு. முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் மு. ஜ. முகமது பிச்சை அவர்களின் மருமகனும், மர்ஹூம். மு. மு. அப்துல் ஜபார், மர்ஹூம் மு.மு...

மரண அறிவிப்பு!! மேலத்தெருவை சேர்ந்த முகமதுபாசிம் அவர்கள்!!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காய்கறி கடை முகமது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும் M. அப்துல் ரஜாக், மர்ஹும் M. ஷேக் தாவுது, M. ஜமால் முஹம்மது...

மரண அறிவிப்பு : ருக்கைய்யா அவர்கள்..!!

வாய்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், நூர்லாட்ஜ் மர்ஹூம்.நூ.மு.அ ஹாஜி.நூர் முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் நூ.மு.அ.நூர்லாட்ஜ் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அசனார் லெப்பை அவர்களின் சகோதரியும்,...

மரண அறிவிப்பு: N. முகம்மது ஜபருல்லா அவர்கள்..!!!

நெசவு தெரு கண்ணாப்பை வீட்டை சேர்ந்த மர்ஹூம் மு.செ. நெய்னா முகம்மது அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் S.M. முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் பைசல் அகமது, பிளாட்டினம் டிரேடர்ஸ் சேக்தாவுது...

Popular

Subscribe

spot_img