Sunday, April 28, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு!! காளியத்தெருவை சார்ந்த S.S.A பாத்திமா அவர்கள் வஃபாத்!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) காளியத்தெரு (செய்மிரகா வீட்டை) சேர்ந்த மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி S.S.A அலி அக்பர் அவர்களின் மனைவியும், ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும் A....

மரண அறிவிப்பு – ஜரீனா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த தொப்பி கடை மர்ஹூம் செ.மு. அபுல் ஹசன் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் முகம்மது அலி, காய்கறி கடை உதுமான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின்...

மரண அறிவிப்பு: பரீதா அம்மாள் அவர்கள்…!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.செ. அகமது ஜலாலுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.மு.செ. தாஜுல் முகம்மது அவர்களின் மனைவியும், ம.செ. கமாலுதீன், ம.செ. அமீர் ஹம்சா, ம.செ. ரஹ்மத்துல்லா ஆகியோரின் சகோதரியும், J....

மரண அறிவிப்பு – ஹாஜிமா சம்சுல் ஆரிஃபா அவர்கள்!

மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் செ.மு. சேக் நசுருதீன் அவர்களின் மகளும் மர்ஹும் கா.நெ அலியார் மரைக்காயர் மருமகளும் மர்ஹும் ஹாஜி கா. நெ. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், எம்.எம்.எஸ்....

மரண அறிவிப்பு: வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள்…!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா. மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு. முஹம்மது செரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் வா.மு. முஹம்மது யூசுப், மர்ஹூம்...

Popular

Subscribe

spot_img