கல்வி

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி தந்தை ஹாஜி M S தாஜூதீன் அவர்கள் நல்லடக்க விபரம்(அப்டேட்)…!!!
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி M S சிஹாபுதீன்,ஹாஜி.M S சைபுதீன்,ஹாஜி.M S நிஜாமுதீன்...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில் சாதனை, – பாராட்டு விழா!
அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் (SI), குரூப்-4 அதிகாரிகள்...
எதற்காக இந்த ஓட்டம் ???
எல்லோரும் அதி வேகமாக
ஓடுகிறார்கள்.
நவீனம் நடத்தும் பொருளாதார
பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக
இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு
வேகமாக ஓடினார்கள்....
பந்தயம் கடினமாக இருந்தபோது
வேகத்தை மேலும் கூட்ட
தாய் மொழி தடையாக இருக்கவே
அதையும் ஒதுக்கி வைத்து
ஓடினார்கள்.
பின்னர்
தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம்...
இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!
விலையில்லா மடிக்கணினிக்கு, எங்கள் ஆசிரியர்கள் 200, 300, 500 என விதவிதமாக விலைவைத்து வசூலித்த பிறகே எங்களுக்குக் கொடுத்தார்கள்" என்று பரபரப்புக் குற்றச்சாட்டை பள்ளி மாணவர்கள் சுமத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதை...
புதிய கண்டுபிடிப்பால் அரசுக்கே பாடம் நடத்தி அசர வைத்த தமிழக மாணவர்கள்!
விண்ணில் ராக்கெட் ஏவி சாட்டிலைட்டை நிறுவி விட்டால் வல்லரசு ஆகி விடலாம் என்ற மனப்பான்மையை தமிழக மாணவ கண்மணிகள் உடைத்திருக்கின்றனர்.
உலக அரங்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இவ்வருடத்தின் முக்கிய சம்பவம் எதுவென்றால் அது,...
இந்திய பறவையியல் அறிஞர் டாக்டர்.சலீம் அவர்களின் மாணவர் முனைவர் ச.சிவசுப்ரமணியன் அதிரை எக்ஸ்பிரஸ் விர்க்கு...
முனைவர். ச.சிவசுப்ரமணியன்
சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையின் துறைத்தலைவர்,தமிழ்ப் பல்கலைகழகம்,தஞ்சாவூர்.
https://youtu.be/bSZt7J2mSS0
அதிராம்பட்டினத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெய்து...
பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!!
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை,திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03-11-17) விடுமுறை என மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.







