உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்.. ஆதார் ஆணையம் மக்களுக்கு வார்னிங்!
ஆன்லைன் மோசடிகள் மற்றும் மெய்நிகர் முறையில் நடைபெற்று வரும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற பொது தளங்களில் ஆதார் விவரங்களை பகிரக்கூடாது என்றும் இந்திய தனித்துவ அடையாள...
மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக மாறும்! எம்.எல்.ஏ பேச்சு!!
டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை...
முத்துப்பேட்டையில் சீ விஜில் ஆபரேஷன் – கடல் வழி குற்றத்தை தடுக்க ஒத்திகை.
தமிழகக் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பாக 'சீ விஜில்' என்ற ஆபரேஷன் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை கடலோரம் உள்ள எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த 'சீ விஜில்' ஆபரேஷன்...
அவசர மருத்துவ உதவி !
அதிராம்பட்டினம் சால்ட் லைனை பூர்வீகமாக கொண்டவர் ஃபாத்திமா வயது 57 அவருக்கு கிட்னி செயலிழந்து இருந்து நிலையில் தஞ்சை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது...
JUST IN – ராஜிவ் கொலை வழக்கு: நளினி உள்ளிடட 6பேர் விடுதலை –...
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.
அதைத்...
குஜராத் : அறுந்து தொங்கும் பாலம் – பாவப்பட்ட 60 நபர்கள் பலி !
குஜராத் மாநிலத்தில் உள்ள மாச்சூ ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்பூஜைக்கு சென்றபோது இவ்விபத்து நடந்ததாகவும், கடந்த 5...








