உள்நாட்டு செய்திகள்

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!
இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக இருந்த நிலையில், மற்றொரு நிறுவனமான Indigo இப்போது...
அதிரையில் அதிவேக ரயிலை காண மக்கள்.ஆர்வம் !!
அதிராம்பட்டினம் ரயில்.நிலைய பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பயனிகள் ரயிலை இயக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து இன்று காலை சரியாக 10;44மணியளவில் அதிவேக ரயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில்...
பாகிஸ்தானுக்கு போங்க.. கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கிய கும்பல் !(வீடியோ)
ஹரியானா மாநிலம் குருகிராமின் போண்ட்ஸி பகுதியில் நேற்று கிரிக்கெட் விளையாடிய 4 இஸ்லாமியர்களை அவர்களது வீட்டுக்குள் புகுந்து 30க்கும் மேற்பட்ட சமூக விரோத குண்டர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு...
`என் மகன் நஜீப் எங்கே ?’ – பாதுகாவலன் மோடியைக் கேள்வி கேட்கும் தாய்...
நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் நாடு முழுவதும் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் `நானும் காவலாளிதான்’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார் பிரதமர் மோடி. ட்விட்டர் பக்கத்தில் தன் பெயரை ‘பாதுகாவலன் நரேந்திர மோடி’ என...
தண்டவாளம் அருகே அமர்ந்து பப்ஜி விளையாடிய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோகம் !
மகாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போன இரண்டு இளைஞர்கள் தங்கள் உயிரையே இழந்துவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'பப்ஜி' இளைஞர்களை அடிமையாக்கி வருகிறது. `Player Unknown’s Battlegrounds’ இதுதான் PUBG-யின் விரிவாக்கம். இந்தியாவுக்குள்...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்…!
முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கோவா மாநில முதல்வருமான மனோகர் பாரிக்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 63.
கோவா முதல்வராக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிக்கர். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர்...
வடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம்… தாமரையை மலர வைக்க !
விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதற்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக களப்பணியில் இறங்கி உள்ளன. தேர்தலுக்கான பிரச்சாரத்தை எப்படியெல்லாம் முன்னெடுக்கலாம் என்று யோசனையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு சூடான தகவல் பரவி வருகிறது. தமிழகத்தில்...








