மருத்துவம்

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து..!!
தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது நிகழ்ச்சி நடைபெற்றது....

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மருத்துவமனையில் யூனானி இயற்கை வைத்தியம், பிரசவம்,...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள் சிகிச்சையளிக்கிறார். இந்த கிளினிக்கில் சர்க்கரை நோய், தீராத புண்...

அதிரை GHல் 24மணி நேர அவசர சிகிச்சை பிரிவு விரைவில் துவக்கம் – CMO Dr நியூட்டன் தகவல் !
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கற்பினி பெண்கள் அதிகளவில் இம் மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர் இங்கு மேம்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரஙகு, யூனானி வைத்திய...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள் !
நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !
கேரட்டில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கேரட் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதைத் தவிர இன்னும் நிறைய நன்மைகள் இதில் கிடைக்கும்.
கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின்...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : மூளையை கடுமையாக பாதிக்கும் பத்து பழக்கவழக்கங்கள் !
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2....
அதிரையர்க்கு மருத்துவ செலவிற்கு உதவுங்கள்…!!!
அதிராம்பட்டினம் புது தெருவை சேர்ந்தவர் உஸ்மான்
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு இருதயத்தில் பை பாஸ் ஆபிரேசன் செய்யப்பட்ட து
அந்த அபிரேசனில்
பாதிப்புகள் ஏற்பட்டு இப்பொழுது
ANGIO STANT வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
ஆக...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : சாப்பிட்டு முடித்தபின் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்து !
கிராம புறங்களை விட நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது.
காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி சாப்பிட்டு முடித்த பின்னர் குளிர்ச்சியான நீரை பருகுவதை...
எக்ஸ்பிரஸ் மருத்துவம் : நாம் தினமும் பயன்படுத்தும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் !
இஞ்சியின் மருத்துவ குணங்கள்:
பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’...








