அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 133 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்படவுள்ளனர்!!
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்களை நீக்கும்பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர், புதுக்கோட்டை, தருமபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 133 பேர் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். நீக்கப்பட்டவர்களுடன்...
டிடிவி தினகரன் வெற்றி மஜக வாழ்த்து…!!
மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் வாழ்த்துச் செய்தி
தமிழ்நாட்டில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கபட்ட RK நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக , புதிய சின்னத்தில் போட்டியிட்ட , சகோதரர்...
அதிரையில் தினகரன் அணியினர் உற்சாக கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
ஆர்கேநகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஆரம்ப...
ஆர்கேநகரில் வரலாற்றை படைத்தார் டிடிவி தினகரன்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- காலையிலிருந்து தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வந்த ஆர்கேநகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார்.40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தினகரன்,மதுசூதனன் இவர்களை தவிர...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலவரம்., சுயேட்சை வேட்பாளர் TTV தினகரன் முன்னிலை..!
தமிழகத்தையே உற்றுநோக்க வைத்த ஒரு முக்கிய நிகழ்வு என்றால் அது ஆர்.கே.நகர் இடை தேர்தல் தான்...
இந்த தேர்தல் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.இந்த தேர்தலில் திமுக, அதிமுக(OPS & EPS அணி),...
ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது!!!
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன் தொடங்கியது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக...








