அரசியல்

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரண்டு மார்க்கங்களிலும்...

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக செயலாளர் S.H....
டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம்
பிரஷர் குக்கர் சின்னம்:
ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதையடுத்து வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வேட்பு மனு...
பட்டுக்கோட்டையை அலறவைத்த SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- பட்டுக்கோட்டையில் SDPI கட்சி சார்பாக இன்று பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை கண்டித்து நீதிகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று காலை 11 மணிக்கு SDPI...
அதிரையில் பாசிசத்திற்கு சவால்விட்ட மஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக பாபர் மஸ்ஜித் இடிப்பை...
அதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மஜக சார்பாக பேரணி மற்றும்...
அதிரையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி(படங்கள்)!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும்...








