அரசியல்

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடிதம்.
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தேர்தல் வரும்போது எல்லாம், தாலுகா கனவை சொல்லி வாக்கு...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – ததஜ தீர்மானம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).
ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
மீனவர்கள் நீண்டகால கோரிக்கை
மீனவர்கள் நீண்ட காலமாக மீன்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள்...
அதிரை மாணவர் சங்கத்தினரை நேரில் சென்று ஆதரவு கோரிய அமமுகவினர்..!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தில் இன்று(10/04/2019) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாடாமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முருகேசனுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு அதிரை மாணவர் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர்.
அதிரை அமமுகவினர்...
அதிரையில் திமுக வேட்பாளர் S.S. பழனிமாணிக்கத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரக்கூட்டம் !!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார பரப்புரை தீவிரம் அடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் தஞ்சை தொகுதி...
திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டு மமக பொதுச்செயலாளர் அதிரையில் பிரச்சாரம்!!
அதிராம்பட்டினம்: மதசார்பற்ற ஜனநாயக கூட்டனியான திமுக தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் S.S. பழனி மானிக்கத்தை ஆதரித்து கூட்டனி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கூட்டனி கட்சியான மமகவின் சார்பில்...
அதிரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம்!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தல் பொதுக்கூட்டம் நாளை (10.04.2019) மாலை 6.00 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் பேச்சாளர், வழக்கறிஞர். அறிவுசெல்வன். (மாநில இளைஞரணி...
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடியில் விவிபேட் சீட்டை சரிபார்க்க நீதிமன்றம் உத்தரவு!!
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு, ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை(விவிபேட்) சரிபார்க்கும் முறையை, 5 வாக்குச்சாவடிகளாக உயர்த்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதை உடனடியாக அமல்படுத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....
மீண்டும் ட்விட்டர் ட்ரெண்டில்’Go back modi’..!
தமிழகம் வரும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் Go back modi ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ட்விட்டரில் Go back modi, go back fascist...








