Thursday, May 2, 2024

அரசியல்

அதிரை தேர்தல் களம்: முஸ்லீம் லீக்கிடம் கெஞ்சும் திமுக- OSK வை நெரும்கும் லீக் !

அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் நீடித்து வந்துள்ளது. அதிரை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் லீக்கிற்கு திமுக சார்பில் ஒரு வார்டில் மட்டுமே போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டது. முஸ்லீம் லீக் தரப்பில்...

அதிரை உள்ளாட்சி களம் : மூன்று வார்டுகளில் மஜக போட்டி !

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி அதிரையில் OSK,SDPI கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் அவர்களுகென ஒதுக்கப்பட்ட 5, 17, 24 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடுகின்றனர். இதில்...

JUST IN : அதிரை திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை நகர காங்கிரஸ் அறிவிப்பு !! .

அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு...

ELECTION BREAKING :அதிரை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முஸ்லீம் லீக் !

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் வெப்பத்தால் அதிரையே அனல் பறக்கிறது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்பட்ட, முஸ்லீம் லீக அனைத்து தேர்தலிலும் கூட்டணி அமைத்தே களம் கண்டு வருகிறது. அதேப்போல நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும்...

BIG BREAKING: அதிரையில் உருவானது OSK தலைமையிலான கூட்டணி!

அதிரையில் ஆரம்பம் முதலே உள்ளாட்சி தேர்தல் களத்தில் சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசிவரும் சூழலில், OSK, SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமூதாய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இஸ்லாமிய...

Popular

Subscribe

spot_img