50
17 வயதுக்குட்பட்ட ஜூனியர் கால்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிரை புதுமனை தெருவை சேர்ந்த (அப்பாதுரை) ஜமாலின் மூத்த மகன் அபூபக்கரின் பெயர் இடம்பெற்றுள்ளது. தற்போது இவர் AFFA அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.