மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!
ஒருநோயாளிக்கு சாதாரண தனியார் மருத்துவமனையில் ஒருநாளைக்கு வெண்டிலேட்டர் பொறுத்தினால் 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய்க்குமேல் செலவாகும்.
பெரிய மருத்துவமனைகளில் 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய்க்குமேல்கூட பில் போடுவார்கள்.
அதனால்தான், ஏழை எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனையை...
முக்கிய பிரச்சனைகளின் போது வராமல் இப்போது மட்டும் வருவது ஏன் ? மோடிக்கு எதிராக...
கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல...
டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!
மக்களவை தேர்தல் 2019ன் தேர்தல் களத்தில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்த செய்தியாளர்...
ஓடும் ரயிலில் எம்எல்ஏ-விடமே ரூ. 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள் !
சென்னை:ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியிடம் 1 லட்சம் ரூபாய், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான சக்கரபாணி பயணித்தார்....
சாலை விபத்தில் அதிமுக எம்.பி உயிரிழப்பு!
திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி., ராஜேந்திரன் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பட்டியில் உள்ள வீட்டிலிருந்து அதிமுக எம்.பி., ராஜேந்திரன், அவரது உறவினர் தமிழ்ச்செல்வன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர்...
திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு சீட்டு ஒதுக்கீடு…!
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு .
22/02/2019 வெள்ளி கிழமை மாலை 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய யூனியன்...








