Monday, April 29, 2024

மாநில செய்திகள்

3 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி ₹50 லட்சம் இழப்பீடு பெற்று தர உதவிய SDPI கட்சி..!!

சவூதிக்கு உம்ரா சென்றபோது விபத்தில் மரணமடைந்த சென்னை இளைஞருக்கு 3 ஆண்டு சட்டப் போராட்டம் மூலம் ரூ.50 லட்சம் இழப்பீடு! கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதியன்று, அபுதாபியில் பணிபுரிந்து வந்த...

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக 23 பேர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை...

மத்திய மண்டல காவல்துறை தலைவராக பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 49 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அதில் சென்னை கிழக்கு இணை ஆணையராகப் பணியாற்றிய வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று மத்திய...

ஊரடங்கு நீட்டிப்பா தமிழ்நாடு அரசு ஆலோசனை..!!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு இன்று...

ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை! தமிழக அரசு அறிவிப்பு!!

ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.

Popular

Subscribe

spot_img