மாநில செய்திகள்

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை...
மமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..!
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது ,...
போலீஸ் அஜாக்கிரதையால் சகோதரர்கள் பலி !
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் இவரின் தம்பி ராஜூ இருவரும் கொத்தனார் வேலைபார்த்துவந்தனர். கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
ஒரு ஆண்டுக்கு முன் திருமணமான ராஜுவின் மனைவி...
கிருஷ்னாஜிபட்டினத்தில்.பதற்றம், SDPI பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்..!!
புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில்...
துலுக்கப்பட்டியில் பதற்றம், போலீசார் குவிப்பு..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல்.
இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும்...
பூரண மதுவிலக்கு வேண்டும்! ததஜ கண்டனம்.
பூரண மதுவிலக்கை அமுல் படுத்தாத தமிழக அரசு; தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்.
பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரி தமிழக மக்கள் நீண்ட நாட்களாக பல கட்ட போராட்டங்களை அரசிற்கெதிராக...
என்.ஐ.ஏ அதிகாரிகள் டார்ச்சர் செய்கிறார்கள்’ – போலீஸ் கமிஷனரிடம் கண்ணீர்விட்ட கோவை இளைஞர்!
அதிரை எக்ஸ்பிரஸ்:- விசாரணை என்ற பேரில், அழைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கோவையைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபெபின் ரஹ்மான். இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள இவர்,...








