தொழில்நுட்பம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல் – விவசாயத்திற்கும் ஏற்றதாம்….
மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம் மாறிவிடுவோம், ஆனால் உடல் உறுப்பு தானம் செய்தவர்களால் பயன்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.
கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
50 ஜிபி டேட்டாவை இலவசமாக பெரும் எண்ணத்தில், இதனை பார்ப்பவர்கள்...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள்...
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூடல் : 3000 பேர் பணி இழப்பு!!
மும்பை
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மூடப்பட உள்ளதால் 3000 பணியாளர்கள் பணி இழக்க நேரிட்டுள்ளது.
நவி மும்பையில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர் காம்) நிறுவனம் இன்னும் 2 வாரங்களில் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒரு...
முக்காடு போட்ட மூதேவிகளும் வாழ்வை தொலைத்த ஸ்ரீ? தேவிகளும் வாழும் கூடாரமாய் முகநூல்!!!
புதிய உறவுகளை நல்ல வரவுகளாக சித்திரிக்கும் போலி முகமே முகநூல்.
மெய் முகத்தை கூட பார்க்காது முகநூல் எழுத்தில் மனதை அலைய விடும் மூடர்களே அதிகமாக முகநூலில் உலா வருகின்றனர்.
மதத்தை எழுத்தாக வடித்து விட்டு மார்க்க கடமை...
கருப்பு தினத்தில் வெளியாகி ஒளி வீச தொடங்கியது அதிரை எக்ஸ்பிரஸ் App! சிறப்பம்சங்கள் இதோ!!
நவம்பர் 8ல் வெளியாகி இருக்கிறது அதிரை எக்ஸ்பிரஸ் செயலி. அதிரை ஷஃபியின் Luffa Labs குழுவினர் வடிவமைத்திருக்கும் AdiraiXpress தற்போது Google Play Storeல் இலவசமாக கிடைக்கிறது.
இந்த செயலியை Install செய்தவர்களுக்கு ஒவ்வொருமுறையும்...
GOOGLE PLAY STOREல் இன்று வெளியாகிறது அதிரை எக்ஸ்பிரஸ் App(செயலி)!!!
அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் கடந்த பத்தாண்டுகளாக...
விரைவில் உயரப்போகிறது இந்தியாவில் இணைய சேவையின் குறைந்தபட்ச வேகம்!
புதுதில்லி: இந்தியாவில் இணையத்தின் குறைந்தபட்ச வேகம் தற்போதுள்ள 512 கேபிபிஎஸ் என்னும் அளவில் இருந்து 2 எம்பிபிஎஸ் அளவுக்கு விரைவில் உயரப் போவதாக தொலை தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது...
கூகுள் குரோமின் Incognito ( இன்காக்னிட்டோ ) வின் பயன்கள்!!
கூகுள் குரோமை தெரியாத நபர்கள் இல்லை என்று கூறலாம். தற்போது அனைத்து கணினிகளிலும் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளது. பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மோசில்லா ஃபையர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸர்களை விட அதிகமாக கூகுள்...








