தொழில்நுட்பம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல் – விவசாயத்திற்கும் ஏற்றதாம்….
மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம் மாறிவிடுவோம், ஆனால் உடல் உறுப்பு தானம் செய்தவர்களால் பயன்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.
கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
50 ஜிபி டேட்டாவை இலவசமாக பெரும் எண்ணத்தில், இதனை பார்ப்பவர்கள்...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “முக்கியமான ஏர்டெல் நெட்வொர்க் அப்டேட்டிற்காக உங்கள்...
ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்படும் புதிய அமெரிக்க நிறுவன பைக்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த ‘UM' எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம், இந்தியாவின் ‘லோஹியா மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது...
வாட்ஸ் அப்- செய்தி அனுப்பி 1 மணி நேரம் பின்பும் டெலிட் செய்யும் வசதி!!
வாட்சப் அப்ளிகேஷன் அப்டேட்டில் 1 மணி நேரம் கழித்தும் அனுப்பிய மெசேஜை திரும்ப பெறும் வசதி வர இருக்கிறது. அதேபோல் 🗣வாய்ஸ் நோட் அனுப்புவதில் மாற்றம் வர இருக்கிறது . இப்போது நாம்...
உலகளவில் YOUTUBE பார்ப்பதில் தமிழகம் மூன்றாமிடம்!!!
டெல்லி: யூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம் பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இண்டர்நெட் பயன்பாடு தமிழர்கள் இடையே அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்தியர்களின் யூ டியூப் பயன்பாடு குறைவாக இருந்த...
விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது..!!!
விமானங்களில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதால் விமானக் கட்டணங்களில் 30 சதவிகிதம் கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வாய்ஸ் கால், இன்டர்நெட் டேட்டா உள்ளிட்ட சேவைகளை...
பயன்பாட்டிற்கு வந்தது புதிய வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்..!!
புதிய வாட்ஸ்அப் அப்ளிகேஷனான பிசினெஸ் ஆப் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் வரிசையில் வாட்ஸ் ஆப் முக்கியமான இடத்தில் வசிக்கிறது. வாட்ஸ் ஆப்பில் அலுவலக பயன்பாடு தொடங்கி...
40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்…!!
இந்திய சந்தையில் சமீபத்தில் பிரபலாமான ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ். தற்போது, ஒன்பிளஸ் தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் ரகசியங்களை கசியவிட்டு சிக்கலை சந்தித்துள்ளது.
ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு...








