செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
ஸ்டாலின் மனதில் ஜவாஹிருல்லாஹ்..! திமுகவின் செயலால் அதிருப்தியில் உள்ள மமகவினர்..!
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் சட்டமன்ற தேர்தலில் இருந்து மனிதநேய மக்கள்...
குப்பைக்கிடங்காக உருவெடுத்துள்ள MS நகர் 2 ஆவது வார்டு பகுதி.!! என்ன செய்கிறார் வார்டு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதி குப்பைக்கிடங்காக உருவெடுத்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்காத பிளாஸ்டிக்...
முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முடங்கியது..?(முழு விபரம்)
உலகம் முழுவதும் முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முழுவதுமாக முடங்கி Log Out ஆனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து X தளத்தில் meta நிறுவனத்திடம் அனைவரும் கேள்வி எழுப்பி...
அதிரை நகராட்சி கூட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரி ஆணையரிடம் APPC மனு..!!
அதிராம்பட்டினம் நகராட்சியில் நடைபெறும் நகர்மன்ற மாதாந்திர கூட்டங்கள், முக்கிய ஆலோசனை முடிவுகள் மற்றும் தீர்மானங்களை சென்னை மாநகராட்சி போல் நேரடி ஒளிபரப்பு செய்வதர்க்கு அனுமதிகோரி அதிரை பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கம்(APPC) சார்பில் நகராட்சி...
அதிராம்பட்டினம்: பத்து நாட்களுக்குள் பல்லிலித்த சாலை – அவசர சாலையால் சறுக்கி விழும் அவலம்!
அதிராம்பட்டினம் நகரின் சில இடங்களில் இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழைய சாலையின் தூசுக்களை ஊதிவிட்டு அதன் மேலே ஒரு இஞ்ச் அளவிற்கு இன்ஸ்டண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
ஒரே நாளுக்குள் இச்சாலை பணிகளை...
விசிக தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பு குழு தலைவராக ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ நியமனம்..!!
மக்களவை தேர்தல் 2024ன் தேர்தல் களம் சூடுபிடித்து காணப்படும் நிலையில் தமிழகத்தில் தொகுதி பங்கீடுகளை தொடர்ந்து தேர்தல் பணிகள் மும்புரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...








