செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற தலைப்பில் சிறப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது....

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில் TIE BREAKER முறையில் MADUKUR FC இரண்டு கோல்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு 5’s மாநில அளவிலான FED LIGHT கால்பந்தாட்ட தொடர் போட்டி…
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர் விளையாடினர் இதில் ROYAL FC அணியினர் இரண்டு கோல்...
அதிரை மக்களின் உணர்வுகளை மதிக்கிறாரா நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி?
அதிராம்பட்டினம் மக்களுக்கு சூரியனை தவிர்த்து பிற கட்சிகளுக்கு வாக்களிப்பது என்றால் ஒவ்வாமையோ என்னவோ... இதனாலேயே அதிரை மக்களின் தலைகளில் மிளகாய் அரைக்க சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறுவது இல்லை.
அதன்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலின்...
⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள் கண்டெடுப்பு!
அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின் ஆய்வாளர் மஞ்சுளா தலைமையில் குழு சென்று சம்பந்தப்பட்ட பொருள்...
நாய்களை கட்டுப்படுத்துங்க, அதிரை நகராட்சி அதிகாரியிடம் SDPI மனு !
அதிராம்பட்டினம் நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
கூட்டம் கூட்டமாக நகரில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பள்ளி செல்லும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அச்சத்துடனேயே கடக்க...
அதிரை பிறையின் அவதூறுகளும் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கத்தின் விளக்கமும்.
அதிரை பிறை எனும் இணைய தளத்தில் பணியிட மாறுதலாகி செல்ல இருந்த நகராட்சி ஆணையர் சித்ரா சோனியாவுக்கு மரியாதை நிமித்தமாக அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்தியதை...
அதிரை: புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி மாதிரிகள் சேகரிப்பு!
அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை ஐயப்பன் குளத்தில் ஆண் குழந்தை சடலம் ஒன்று மிதப்பதாக கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள்...
அதிரை: பசி போக்கும் திட்டத்தின் கீழ் 100 நபர்களுக்கு பிரியாணி வழங்கிய ஹானஸ்ட் லயன்...
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க ஹானஸ்ட் சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது, அதன்படி இன்று மதியம் அதிராம்பட்டினம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சுமார் 100 நபர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதனை நகராட்சி ஆணையர்...








