செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
இனிமேல் ஹெல்மட் அணிந்தால் தான் பெட்ரோல் அதிரடியாக அமலுக்கு வருகிறது
அடுத்த அதிரடி..! ஹெல்மட் அணிந்தால் தான் இனி "பெட்ரோல்"..! இன்று முதல் அமலுக்கு வந்ததால் மக்கள் அதிர்ச்சி..!
விபத்து மற்றும் சாலை விதிகளை கருத்தில் கொண்டு இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும்...
அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி...
இன்று (28/09/2017) அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல் நிலைப்பள்ளி NNS நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மரக்கன்று நடும் சிறப்பு முகாம் .ராஜமடம் அரசு மேல்னிலைப்பள்ளில் நடைப்பெற்றது.இதில்...
அதிரையில் கொட்டித்தீர்க்கும் கனமழை..!!
அதிரையில் இன்று காலை முதல் நல்ல வெயில் அடித்தது. மாலை நேரத்திலும் இயல்பான வெப்பநிலையே இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி முதல் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
அதிரையில் தமுமுகவின் கண்டன பொதுக்கூட்டம் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு..
இன்று அதிரையில் தமுமுகவின் கண்டன பொதுக்கூட்டம் உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு..
சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு
சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில்...
அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் டெங்குவை தடுக்க புதிய முயற்சி..!
தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் பல பொதுமக்கள் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சலை தடுக்க...








