செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது...
சாலையில் விளையாடிய 2½ வயது ஆண் குழந்தை கடத்தல்: வாலிபருக்கு வலைவீச்சு
Nசென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி...
பட்டுக்கோட்டையில் காவல்துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி
பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணி மற்றும் வெற்றி நிச்சயம் என்ற கேள்வி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதனை...
அதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
இன்று தாஜீல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்ற (அதிரை TIYA) நிர்வாக தேர்தல் குழு நடைபெற்றது அதில் தேர்ந்தெடுக்கபட்ட எமது இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
அது மட்டும் இன்றி இனி வரும்...
அதிரைக்கு மேன்மேலும் பெருமை சேர்க்கும் சேதுரோட்டை சேர்ந்த வாலிபர் காலித் அகமது..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினதிற்கு மேன்மேலும் பெருமை சேர்க்கும் அதிரை சேதுரோட்டை சேர்ந்த வாலிபர் காலித் அகமது அவர்கள் பற்றி இன்றைய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற தின நாளிதழில் முதல் பக்கத்தில்வந்துள்ளது.
அச்செய்தித்தாளில்...







